FACT CHECK: வைரலாக பரவும் வீடுகள் தீப்பற்றி எரியும் வீடியோ; திரிபுராவில் எடுக்கப்பட்டது இல்லை!
திரிபுராவில் ஏராளமான வீடுகள் பற்றி எரிந்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நூற்றுக் கணக்கான வீடுகள் தீப்பற்றி எரியும் கொடூரமான வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “திரிபுரா 😭😭😭 அல்லாஹ் எங்களுக்கு போதுமானவன்..” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Good Videos என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்ட நபர் 2021 அக்டோபர் 30ம் தேதி பதிவிட்டிருந்தார். பலரும் […]
Continue Reading