டீ, சமோசா தரவில்லை என்று திருப்பூர் அதிமுக கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டார்களா?

தங்களுக்கு டீ, சமோசா வழங்கப்படுவதில்லை என்று கூறி திருப்பூர் மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், “அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா. திருப்பூர் மாமன்ற கூட்ட அரங்கிற்கு வரும் தங்களுக்கு டீ, சமோசா வழங்கப்படுவதில்லை என கூறி […]

Continue Reading

திருப்பூர் – காங்கேயம் சாலை ரவுண்டானா என்று பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

திருப்பூர் – காங்கேயம், திருவண்ணாமலை – திண்டிவனம் சாலை என்று ஒரு அழகான சாலையின் புகைப்படத்தைப் பலரும் பல ஊர்களில் பெயரை பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Facebook I instagram.com I Archive ரவுண்டானா மற்றும் நெடுஞ்சாலையின் அழகிய புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “திருப்பூர் டூ காங்கேயம் சாலை.‌. நல்லூர் ரவுண்டானா…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதே […]

Continue Reading

திருப்பூர் – கரூர் எல்லையில் வெள்ளக்கோவில் அருகே சிறுத்தை நடமாட்டமா?

வெள்ளக்கோவில் அருகே குறுக்கத்தி என்ற ஊரில் சிறுத்தை நடமாட்டம் என சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link l Archived Link  இதனை வாசகர்கள் சிலர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். பலரும் இந்த பதிவை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: வெள்ளக்கோவில் அருகே குறுக்கத்தி என்ற ஊர் அமைந்துள்ளது […]

Continue Reading