நாக்பூரில் தொழுகை முடித்து வெளியே வந்தவர்கள் மீது போலீஸ் தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

நாக்பூரில் மசூதியில் தொழுகை முடித்துவிட்டு வெளியே வந்த மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இரண்டு இஸ்லாமிய இளைஞர்களை போலீசார் தாக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “திங்கள்கிழமை நாக்பூரில் மசூதியிலிருந்து தொழுகை முடிந்து வெளியே வந்த மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த […]

Continue Reading

நாக்பூரில் இருந்து புறப்பட்ட சரக்கு ரயில் மாயமா? ஊடகங்கள் வெளியிட்ட செய்தியும், ரயில்வே அளித்த விளக்கமும்…

நாக்பூரில் இருந்து மும்பை நோக்கி சுமார் 90 கண்டெய்னர்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலை 13 நாட்களாகக் காணவில்லை, என்று குறிப்பிட்டு ஒரு செய்தி சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகப் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இந்த செய்தியை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.  மேலும், இதனை சமூக வலைதளங்களில் பலர் விமர்சிப்பதையும், கேலி, கிண்டல் செய்வதையும் காண முடிகிறது.  Facebook Claim Link l Archived […]

Continue Reading