‘மோடிதான் உலகின் ஒரே நம்பிக்கை’ என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டதா?

‘’மோடிதான் உலகின் ஒரே நம்பிக்கை’’ என்று என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  உண்மை அறிவோம்: இந்திய பிரதமர் மோடி தற்போது அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதையொட்டி, அவர் தொடர்பாக நிறைய கேலி, கிண்டல் பதிவுகள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன. அவற்றில் […]

Continue Reading

FACT CHECK: உலகின் மிகவும் விரும்பப்படும், வலிமை மிக்க தலைவர் என்று மோடியை புகழ்ந்ததா நியூயார்க் டைம்ஸ்?

உலக மக்களால் விரும்பப்படும், மிகவும் வலிமை மிக்க தலைவர் நம்மை ஆசிர்வதிக்க வந்துள்ளார் என்று பிரதமர் மோடி குறித்து தி நியூயார்க் டைம்ஸ் கட்டுரை வெளியிட்டதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் கூடிய நியூயார்க் டைம்ஸ் முதல் பக்கம் பகிரப்பட்டுள்ளது. அதில், “Last, Best Hope of Earth, Worlds […]

Continue Reading

FACT CHECK: நரேந்திர மோடியை புகழ்ந்து நியூயார்க் டைம்ஸ் ஆசிரியர் ஜோசப் ஹோப் எழுதியதாக பரவும் வதந்தி!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்களை புகழ்ந்து நியூயார்க் டைம்ஸ் ஆசிரியர் ஜோசப் ஹோப் என்பவர் கட்டுரை எழுதியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய வாட்ஸ் அப் சாட் பாட் எண்ணுக்கு வாசகர் ஒரு பதிவை அனுப்பி. அது உண்மையா என்று கேட்டிருந்தார். அதில், ” “👌😄*பிரதமர் மோடியைப் பற்றி நியூயார்க் டைம்ஸ் பார்வையைப் பார்க்கவும்:* ஜோசப் ஹோப், நியூயார்க் டைம்ஸின் தலைமை […]

Continue Reading

FactCheck: முதலைக் கண்ணீர் விடும் மோடி என்று கூறி செய்தி வெளியிட்டதா நியூயார்க் டைம்ஸ்?

‘’இந்திய பிரதமரின் முதலைக்கண்ணீர்,’’ என்று கூறி நியூயார்க் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link பிரபலமான நியூயார்க் டைம்ஸ் நாளிதழ், பிரதமர் மோடி கொரோனா பாதிப்பு பற்றி கண்ணீர் விட்ட நிகழ்வை கேலி செய்து, முதலைக் கண்ணீர் என்று கூறி செய்தி வெளியிட்டதாக, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளனர். இதனை பலரும் உண்மை […]

Continue Reading