பசுவை சித்ரவதை செய்த இளைஞரை தண்டித்த காவல்துறை என்று பரவும் வீடியோ உண்மையா?
பசுவை தாக்கி, கொடுமைப்படுத்திய இளைஞரை போலீசார் தாக்கி தண்டனை கொடுத்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: X Post I Archive இளைஞர் ஒருவர் நின்றுகொண்டிருந்த கன்று ஒன்றின் கழுத்தைப் பிடித்து தரையில் சாய்த்து கொடுமை செய்யும் வீடியோ மற்றும் இளைஞர் ஒருவரைக் காவல் துறையினர் தாக்கும் வீடியோவை ஒன்று சேர்த்து ஒரே பதிவாக எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், […]
Continue Reading