பாக் ராணுவ வீரர்களை அழித்த பலூச் படையினர் என்று பரவும் வீடியோ உண்மையா?

பாகிஸ்தான் ராணுவத்தைத் தனி பலுசிஸ்தான் கேட்டுப் போராடும் பலூச் தீவிரவாதிகள் தாக்கி அழித்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ராணுவ வாகனங்கள் அணிவகுத்து வரும் போது, அவற்றை ஒட்டு மொத்தமாக தாக்கி அழிப்பது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “காலைலயே கண்ணிவெடி வச்சு, பாக் இராணுவ வீரர்கள மொத்தமா தூக்கிருக்கானுங்க பலூச் ஆர்மி. […]

Continue Reading

பலுசிஸ்தானில் இந்திய கொடியுடன் ஊர்வலம் நடத்தப்பட்டதா?

பாகிஸ்தானிலிருந்து பிரிவதாக அறிவித்த பலுசிஸ்தானில் இந்திய தேசியக் கொடியுடன் ஊர்வலம் நடத்தப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இந்திய கொடியுடன் “சாரே ஜஹான்சே அச்சா” என்ற பாடலின் இசையை இசைத்தபடி ஊர்வலமாக பலரும் செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பாகிஸ்தானில் இருந்து பிரிந்த பலூச் சுகந்திரம் அடைந்ததாக அறிவித்து இந்திய கொடிகளுடன் […]

Continue Reading

பலுசிஸ்தானில் பாக்., கொடி எரிப்பு என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

பலுசிஸ்தானில் பாகிஸ்தான் கொடி எரிக்கப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive பாகிஸ்தான் கொடியை இருவர் எரிக்கும் வீடியோ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பலோசிஸ்தானில் மக்கள் பாக் கொடியை தீ வைத்துக் கொளுத்துகின்றனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் ரீபோஸ்ட் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மக்கள் பல ஆண்டுகளாகவே […]

Continue Reading