‘ஒற்றைப் பனைமரம்’ திரைப்பட இயக்குனர் புதியவன் ராசையா பற்றி பரவும் போலி நியூஸ் கார்டுகள்!
‘’பிரபாகரன் பெயரை பயன்படுத்தி பணம் வசூலிப்பவர்களை ஒற்றைப் பனைமரம் படத்தில் அம்பலப்படுத்தியுள்ளோம்,’’ என்று அதன் இயக்குனர் புதியவன் ராசையா பேட்டி அளித்துள்ளதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். நியூஸ் 7 தமிழ் லோகோவுடன் உள்ள இந்த நியூஸ்கார்டில், ‘’ஒற்றைப் பனைமரம்- உண்மைச் சம்பவம்! இலங்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் […]
Continue Reading