பொன்முடி இடத்தில் இருந்து ரூ.480 கோடி பறிமுதல் என்று பரவும் செய்தி உண்மையா?
‘’பொன்முடி இடத்தில் இருந்து ரூ.480 கோடி பறிமுதல்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். Facebook Claim Link l Archived Link பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: திமுக மூத்த தலைவர் மற்றும் அமைச்சர் பொன்முடி வீடு, அவருக்குச் […]
Continue Reading