FACT CHECK: நடிகர் விஜய் தன்னுடைய காருக்கு புதுச்சேரியில் பதிவு எண் பெற்றாரா?
நடிகர் விஜய் வரி சலுகைக்காக புதுச்சேரியில் ரிஜிஸ்டிரேஷன் செய்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு அருகில் நிற்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விசயின் ரோல்ஸ் ராய்ஸ் காரின் தோற்றம். அதில் கார் ரிஜிஸ்ட்ரேஷனைக் கவனிக்க. பாண்டிச்சேரி. அங்கிருந்து இங்கே நுழைய வரி கேட்டதில் என்ன தவறு? பல […]
Continue Reading