பெய்ரூட் கார் பார்க்கிங் மீது இஸ்ரேல் தாக்குதல் என்று பரவும் தகவல் உண்மையா?

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள கார் பார்க்கிங் ஒன்றின் மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive I x.com I Archive கார்கள் பற்றி எரியும் மற்றும் எரிந்த பின் வெறும் கூடுகளாக இருக்கும் கார்களின் இரண்டு வீடியோக்களை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “லெபனான் பெய்ரூட் கார் பார்க் […]

Continue Reading

ஹமாஸ், ஹிஸ்புல்லா தாக்குதலில் உயிரிழந்தவர்களின் இறுதி ஊர்வலம் என்று பரவும் வீடியோ உண்மையா?

ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்ததாகவும், அவர்களது உடல் எடுத்துச் செல்லப்படும் காட்சி என்றும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook இஸ்ரேல் கொடி போர்த்தப்பட்ட ஏராளமான சவப்பெட்டிகள் எடுத்து வரும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இஸ்ரேல் முழுதும் மரண ஓசையின் அழுகுரல் வெளுத்துக்கட்டும் ஹமாஸ். ஹிஸ்புல்லா” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த […]

Continue Reading

லெபனானில் வீடு வீடாகச் சென்று ஹிஸ்புல்லாவை அழிக்கும் இஸ்ரேல் வீரர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தெற்கு லெபனானில் மறைந்திருக்கும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பைச் சார்ந்தவர்களை வீடு வீடாகத் தேடிச் சென்று அழித்து வருவதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook ராணுவ வீரர்கள் வாசலில் நின்றுகொண்டு வீட்டுக்குள் துப்பாக்கிச் சூடு நடத்துவது, வீட்டுக்குள் குண்டு வீசி தாக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தெற்கு லெபனானில் வீடு வீடாகச் சென்று ஹிஸ்புல்லாக்களைத் […]

Continue Reading

இஸ்ரேல் ராணுவ வீரர்கள் அடக்கம் செய்யப்படும் காட்சி என்று பரவும் புகைப்படங்கள் உண்மையா?

காசா, லெபனானில் நடத்திய தாக்குதலில் உயிர்நீத்த இஸ்ரேல் ராணுவ வீரர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படும் காட்சி என்று சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive சவப் பெட்டிகள் மீது இஸ்ரேல் கொடி போர்த்தப்பட்டிருக்கும் புகைப்படம் மற்றும் உடல்களை அடக்கம் செய்யும் இரண்டு புகைப்படங்கள் சேர்த்து சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “போரில் உயிர் நீத்த இஸ்ரேல் நாட்டு […]

Continue Reading

லெபனானுக்கு உதவியாக ஆயுதங்கள் அனுப்பியதா ரஷ்யா?

லெபனான் நாட்டுக்கு குவியல் குவியலாக ஆயுதங்களை அனுப்பிய ரஷ்யா என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive  விமானத்தில் பொருட்கள் ஏற்றப்படும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. ஆனால் என்ன ஏற்றப்படுகிறது என்பது தெரியவில்லை. நிலைத் தகவலில், “ரஷ்யாவில் இருந்து குவியல் குவியலாக ஆயுதங்கள் லெபனான் நாட்டுக்கு வருகை..” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து […]

Continue Reading

ஈரான் ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலுக்குச் சொந்தமான F35 ரக போர் விமானங்கள் அழிக்கப்பட்டதா?

‘’ஈரான் ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலுக்குச் சொந்தமான F35 ரக போர் விமானங்கள் அழிக்கப்பட்டதா’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இந்த பதிவில் ‘’ இஸ்ரேலின் 30 F ரக 35 போர் விமானங்களை ஈரான் யேவுகணை தாக்குதலால் வெற்றிகரமாக அழித்துள்ளது. இந்த ஜெட் விமானங்கள் 40,000 குழந்தைகளை இனப்படுகொலை […]

Continue Reading

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஈரான் தாக்குதலுக்கு பயந்து ஓடினாரா?

‘’பதுங்கு குழியை நோக்கி ஓடும் காகிதப்புலி நெதன்யாகு’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இந்த பதிவில் ‘’பதுங்கு குழியை நோக்கி ஓடும் காகிதப்புலி நெ.த.ன்.யா.கு… இஸ்ரேல் பிரதமருக்கு கை நடுங்க ஆரம்பித்துவிட்டது…பாதுகாப்பான இடத்துக்கு தப்பி ஓட்டம்…”வாழ்க்கை ஒரு வட்டம், மெலிருக்கிறவன் கீழே வருவான், கீழே இருக்கிறவன் மேலே வருவான்.. […]

Continue Reading

இந்திய முஸ்லீம் ஒருவரின் 4 மனைவிகள் அடித்துக் கொள்ளும் காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’ இந்திய முஸ்லீம் ஒருவரின் 4 மனைவிகள் அடித்துக் கொள்ளும் காட்சி’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: குறிப்பிட்ட வீடியோ உண்மையா என்றறிய நாம் […]

Continue Reading