Fact Check: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பற்றி பரவும் போலி நியூஸ் கார்டு!
‘’நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஓட்டு கேட்டு சென்றபோது இளைஞர்கள் கேலி கிண்டல்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: குறிப்பிட்ட நியூஸ் கார்டை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் (+91 9049053770) டிப்லைன் வழியே அனுப்பி, நம்மிடம் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும் கேட்டுக் கொண்டார். புதிய தலைமுறை லோகோவுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த நியூஸ் கார்டில், சீமான் தேர்தல் […]
Continue Reading