புல்டோசரில் மழை வெள்ள நீரை அள்ளிய விடியல் அரசு என்று பரவும் வீடியோ உண்மையா?

சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரை புல்டோசர் (Bulldozer) இயந்திரத்தில் அள்ளி, லாரியில் ஊற்றிய தி.மு.க அரசு என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புல்டோசரில் மழை நீரை அள்ளி, லாரியில் ஊற்றும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த அதிசயத்தை காண அமெரிக்கா.. ஜப்பான்.. ரஷ்யா.. இன்னும் பல தலைவர்கள் படையெடுத்து வருகின்றனர் …இது […]

Continue Reading