“பீட்சா டெலிவரி செய்த நண்பனைக் கேவலப்படுத்திய தோழி” என்று பரவும் வீடியோ உண்மையா?

பீட்சா டெலிவரி செய்த இளைஞரைப் பார்த்த அவரது பள்ளிக்கூட தோழி கேவலப்படுத்தியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இளைஞர் ஒருவர் பீட்சா டெலிவரி செய்யும் இருசக்கர வாகனத்தில் வருகிறார். அவருடன் பெண் ஒருவர் பேசுவது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “எந்த சந்தர்ப்பத்திலும் மற்றவரைக் கேவலப்படுத்த வேண்டாம் ஒரு பீட்சா டெலிவரி பையன் தனது […]

Continue Reading

இளநீர் விற்கும் தாய்க்கு இன்ப அதிர்ச்சி அளித்த ராணுவ வீரர் என்று பரவும் வீடியோ உண்மையா?

ராணுவ வீரர் ஒருவர் சாலையோரத்தில் இளநீர் விற்கும் தன் தாய்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive சாலையோரத்தில் இளநீர் விற்கும் பெண்மணியிடம் ராணுவ வீரர் ஒருவர் இளநீர் வாங்குவது போன்ற வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. முகத்தில் மாஸ்க் அணிந்த அந்த நபர், திடீரென்று செல்யூட் […]

Continue Reading

சலூனில் கழுத்து மசாஜ் செய்ததில் உயிரிழந்த நபர் என்று பரவும் வீடியோ உண்மையா?

சலூனில் கழுத்தைத் திருப்பி நெட்டி எடுக்கும் போது நிலைகுலைந்த உயிரிழந்த நபர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சலூனில் முடி வெட்டுவதற்குப் பதில் தலைக்கு மசாஜ் செய்ய ஒருவர் வந்தது போலவும், அவருக்கு கழுத்தில் மசாஜ் செய்து நெட்டி எடுக்கும் போது நிலை குலைந்து அவர் உயிரிழந்தது போன்றும் வீடியோ ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த […]

Continue Reading