தாக்கப்பட்டதை போல தோன்றும் இம்ரான் கானை சில காவலர்கள் சுமந்து செல்வதை போன்ற ஒரு விடியோ விரலாக பரவியுள்ளது மற்றும் அவர் அவரது வீட்டில் தாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த போஸ்ட்கள் “இம்ரான் கான் வீட்டில் தாக்கப்பட்டார், மோசமாக தாக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கின்றன. இதே போன்ற வர்ணனணைகள் மற்றும் ட்வீட்டுகள் ட்விட்டர் மற்றும் வாட்சப்பிலும் வலம் வருகின்றன. இந்த விடியோ 5 வருட பழையதாகும், 2013 பிராச்சரத்தின்போது மேடையிலிருந்து அவர் தவறி விழுந்தபோது எடுத்ததாகும் டெலிகிராஃப் பத்திரிக்கையும் இந்த விடியோவை 2013 மே மாதம் 7ம் தேதி பதிவேற்றம் செய்து “அரசியல்வாதியாக மாறியுள்ள பாகிஸ்தான் கிரிகெட் ஸ்டார் இம்ரான் கான் ஒரு தேர்தல் பிராச்சாரத்தின் போது பிரச்சார […]
Continue Reading