ஹிட்லர் மற்றும் பிரதம மந்திரி மோடி ஒன்று போல இருப்பது பற்றிய பொய்யான சித்திரம்

இரண்டு படங்கள் ஒரே கதையம்சத்தை கொண்டிருப்பது போலவும், இரண்டு படங்களிலும் இருக்கும் மனிதர்கள் ஒரே மாதிரியான தோற்றத்தை கொண்டிருப்பது போலவும் மற்றும் ஹிட்லர் எதற்கு பிரபலமானவர் என்று உங்களுக்கு ஏற்கெனவே தெரியும் என்று நம்பவைப்பதற்கு குஜராத்தை சேர்ந்த முன்னாள் காவல் துறை அதிகாரி சஞ்சய் பட் என்பவர் இரண்டு சித்திரங்களை கொண்டு ஒரு படத்தை “வித்தியாசத்தை குறிக்கவும்” என்று போஸ்ட் செய்திருந்தார், முதலாவது படம் ஹிட்லர் ஒரு சிறு பெண்ணின் காதை பிடித்து இழுப்பது போலவும் மற்றொரு […]

Continue Reading

புது தில்லி மற்றும் வட இந்தியாவின் இதர இடங்களில் கன்வாரியாக்கள் நடத்திய கலவரம்

புது தில்லி மற்றும் வட இந்தியாவின் இதர இடங்களில் கன்வாரியாக்கள் சமீபத்தில் நடத்திய கலவரங்கள் தொடர்பான ஒரு விடியோ சமூக ஊடகங்களில் பரவலாக வலம் வருகிறது. காவல்துறையினருடன் மோதிக்கொண்டு கலவரத்திலும் நாசவேளைகளிலும் சில மனிதர்கள் ஈடுபடுவதை இந்த விடியோ காண்பிக்கிறது இந்த விடியோ வாட்சப்,ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கிலும் மிக பரவலாக பகிரப்பட்டு வெளியிடப்பட்டது இந்த விடியோவை பகிர்ந்தவர் சிலர் இது தற்போது கன்வாரியாக்கள் நடத்திய கலவரத்தின் மற்றொரு விடியோ என்றும் இது சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றது கூறியுள்ளார்கள் […]

Continue Reading