திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் பசுக்களின் பரிதாப புகைப்படம் உண்மையா?

திருவனந்தபுரம் பத்மநாப ஸ்வாமி கோயில் பசு, காளையின் பரிதாப நிலை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவலின் உண்மை தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Link I Archived Link யாரோ பகிர்ந்த ஃபேஸ்புக் பதிவை, ஸ்கிரீன் ஷாட் எடுத்து புகைப்படமாக இந்த பதிவு பகிர்ந்தது போல் உள்ளது. எலும்பும் தோலுமாக இருக்கும் காளை மாட்டின் அருகில் சிலர் நிற்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அந்த படத்தின் மேல் பகுதியில், […]

Continue Reading

மாட்டுக்கறியை விட மலம் சுவையானது என்று அர்ஜூன் சம்பத் சொன்னாரா?

‘’மாட்டுக்கறியை விட மலம் சுவையானது என்று அர்ஜூன் சம்பத் சொன்னார்,’’ எனும் தலைப்பில் ஃபேஸ்புக்கில் ஒரு தகவல் வைரலாகப் பரவி வருகிறது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Abdul Haleem என்பவர் ஜூலை 14, 2019 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்துள்ளார். இதில், ‘’மாட்டுக்கறியை விட மலம் சுவையானது – அர்ஜூன் சம்பத் (பயபுள்ள.. டேஸ்ட் பாத்துருக்கான்),’’ என எழுதியுள்ளார். இதனை உண்மை […]

Continue Reading

ஆர்எஸ்எஸ், பாஜகவை இளையராஜா பாராட்டி பேசினார்: உண்மை அறிவோம்!

‘’ஆர்எஸ்எஸ், பாஜக இல்லாமல் இருந்திருந்தால் இந்தியா 32 நாடுகளாகத்தான் பிரிந்திருக்கும்,’’ என்று இளையராஜா கூறியதாக, ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை மேற்கொண்டோம். அதில் கிடைத்த விவரம் இங்கே தொகுத்து தரப்பட்டுள்ளது. தகவலின் விவரம்: Facebook Link I Archived Link பெரியார் பேரவை பெரியார் பேரவை என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை ஜூலை 14, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதனை உண்மை என நம்பி பலரும் வைரலாக பகிர்ந்து […]

Continue Reading

காமராஜ் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய ஜெகன் மோகன்: போலி புகைப்படத்தால் குழப்பம்

‘’காமராஜ் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய ஜெகன் மோகன் ரெட்டி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் புகைப்பட செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Asianet News Tamil இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இதே செய்தியை தனது இணையதளத்திலும் ஏசியாநெட் பதிவிட்டுள்ளது. அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும். Archived Link நமது ஆதாரத்திற்காக, ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் வெளியான […]

Continue Reading

“சூர்யாவை கிறிஸ்தவர் என்று விமர்சித்த எச்.ராஜா!” – வைரல் ஃபோட்டோ உண்மையா?

நடிகர் சூர்யாவை கிறிஸ்தவர் என்றும் அவர் இந்து விரோதி என்றும் எச்.ராஜா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு வைரலாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link சன் நியூஸ் தொலைக்காட்சியின் இரண்டு நியூஸ் கார்டுகள் பகிர்பட்டுள்ளன. முதல் நியூஸ் கார்டில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நடிகர் சூர்யா பேசியது உள்ளது. அதில், “30 கோடி மாணவர்கள் எதிர்காலம் தொடர்புடையது புதிய கல்விக் […]

Continue Reading