சுப்பிரமணிய சிவாவா… வ.வெ.சுப்பிரமணியமா? – குழம்பிய ஃபேஸ்புக் பதிவர்கள்!

சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா என்று ஒருவருடைய புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. படத்தில் இருப்பது சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா தானா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link “தமிழ் மொழி வளர்த்த சுப்பிரமணிய சிவா நினைவு நாள்” என்று ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், தாடியுடன் பிறை நட்சத்திரம் போல நெற்றில் நாமமிட்ட ஒருவர் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. புகைப்படத்தில், “நாட்டின் விடுதலைக்கு தமிழின் […]

Continue Reading

இயேசு ஒரு உருவக பாத்திரம் மட்டுமே: போப் பிரான்சிஸ் பெயரில் பரவும் ஃபேஸ்புக் பதிவு

கிறிஸ்தவர்கள் கடவுளாக வணங்கும் இயேசு ஒரு கற்பனை கதாபாத்திரம் மட்டுமே, உண்மையில் இயேசு இல்லை என்று போப் பிரான்சிஸ் கூறியதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக உள்ள போப் பிரான்சிஸ் புகைப்படத்துடன் வெளியான ஆங்கில செய்தியின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அந்த ஆங்கில செய்தியில், “இயேசு ஒரு உருவக கதாபாத்திரம்… உண்மை நபர் இல்லை […]

Continue Reading