கோவை கிரைண்டருக்கு 18 சதவீதம், குஜராத் கிரைண்டருக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறதா?

‘’கோவை கிரைண்டருக்கு 18 சதவீதம், குஜராத் கிரைண்டருக்கு 5 சதவீதம்,’’ என்று ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Anwar Sadhath என்பவர் ஆகஸ்ட் 20, 2019 இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், ‘’கோவை கிரைண்டருக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி, குஜராத் கிரைண்டருக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி, இதுதான் ஒரே நாடு, ஒரே வரி,’’ என்று […]

Continue Reading

ப.சிதம்பரம் கைது நிகழ்வை நேரலையில் பார்த்து ரசித்த மோடி?

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்படும் நிகழ்வைப் பிரதமர் மோடி தன்னுடைய அலுவலகத்திலிருந்து நேரலையில் பார்த்து கைத்தட்டி மகிழ்ந்தது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived Link 2 வெறும் ஏழு விநாடிகள் மட்டுமே ஓடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், பிரதமர் மோடி தன்னுடைய அலுவலகத்தில் உள்ள தொலைக்காட்சி திரையைப் பார்த்து […]

Continue Reading