மோடியை அவமதித்த இம்ரான் கான்- விஷம ஃபேஸ்புக் படம்!

இந்திய பிரதமர் மோடியை பாகிஸ்தான் பிரதமர் அவமதித்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link அலசலான தெளிவற்ற படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில் மையத்தில் மோடி போல ஒருவர் இருக்கிறார். அந்த அறையில் இருந்த அனைவரும் எழுந்து நின்று வரவேற்பு அளிக்கின்றனர். ஆனால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மட்டும் எழுந்திருக்காமல் அமர்ந்த நிலையில் உள்ளார். இம்ரான் கானை மட்டும் நீல […]

Continue Reading

பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கிய பேராசிரியர் வர்மா: உண்மை அறிவோம்!

‘’பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கிய பேராசிரியர் வர்மா,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டுள்ள ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Siva Shankar என்பவர் இந்த பதிவை, பகிர்ந்துள்ளார். உண்மையில், இதனை Work For Unity என்ற ஃபேஸ்புக் குழு வெளியிட்டுள்ளது. இதில், பேராசிரியர் வர்மா என்பவர் concepts of physics என்ற புத்தகத்தை எழுதியதாகவும், அதற்காக, […]

Continue Reading

திருப்பதி மலையில் கிறிஸ்தவ ஆலயம்- ஃபேஸ்புக் வைரல் புகைப்படம்

திருப்பதி மலையில் நடுக்காட்டில் கிறிஸ்தவ ஆலயம் கட்டப்பட்டுள்ளதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link அடர்ந்த வனப்பகுதியில் ஒரு கட்டிடம் உள்ளது. பார்க்க கிறிஸ்தவ ஆலயத்தின் முகப்பு பகுதி போலவும், கூரையின் மீது சிலுவை உள்ளது போலவும் தெரிகிறது. ஆனால், பார்வை மாடம் போலவும் காட்சி அளிக்கிறது.  நிலைத் தகவலில், “ஆட்சிக்கு வந்து முழுசா இன்னும் மூனு மாசம் கூட […]

Continue Reading