நிர்மலா சீதாராமனுக்கு நெருக்கடி கொடுப்பேன் என்று நிதின் கட்கரி சொன்னாரா?

‘’நிர்மலா சீதாராமனுக்கு நெருக்கடி கொடுப்பேன்,’’ என்று நிதின் கட்கரி பேசியதாக, ஒரு செய்தியை சமயம் தமிழ் இணையதளம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Link I Archived Link Samayam Tamil இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இதனுடன், சமயம் தமிழின் இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்க் இணைக்கப்பட்டுள்ளது.  News Link I Archived Link உண்மை அறிவோம்: இந்த செய்தியின் தலைப்பை பார்க்கும்போது, நிர்மலா […]

Continue Reading

இந்தியாவை இந்து நாடாக அறிவிப்போம்: அமித் ஷா கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு

இந்தியாவை இந்து நாடாக அறிவிக்கவும் தயங்கமாட்டோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாக நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு மற்றும் திரைப்பட காட்சி இணைத்து புகைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டில், “சட்டம் அனைத்து மதத்தினருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். […]

Continue Reading

லஞ்சம் வாங்கிய அதிகாரியை தண்டித்த வட கொரிய அதிபர்!- ஃபேஸ்புக் வீடியோ உண்மையா?

லஞ்சம் வாங்கிய அதிகாரி ஒருவரை மீடியாக்கள் முன்னிலையில் குழியில் தள்ளி வட கொரிய அதிபர் தண்டனை அளித்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived link 2 12 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளனர். அதில், வட கொரிய அதிபர் மற்றும் தென் கொரிய அதிபர்கள் ஒன்றாக நடக்கின்றனர். திடீரென்று தரையில் அமைக்கப்பட்ட […]

Continue Reading