சுஜித் என்ற பெயரில் பகிரப்படும் தவறான புகைப்படம்!

சுஜித் என்ற பெயரில் வேறொரு சிறுவனின் புகைப்படம் தவறான முறையில் ஃபேஸ்புக்கில் பகிரப்படுவதை காண நேரிட்டது. இதன் மீது உண்மை கண்டறியும் சோதனை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link  Archived Link  மாணிக்கம்  என்பவர் இந்த பதிவை அக்டோபர் 29, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதில், சுஜித் என்ற பெயரில் ஒரு சிறுவனின் புகைப்படத்தை பகிர்ந்து இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரைப் போலவே பலரும் இந்த சிறுவனின் புகைப்படத்தை பகிர்ந்து, சுஜித்துக்கு இரங்கல் தெரிவித்து வருவதைக் காண […]

Continue Reading

பால் தினகரன் உதவவில்லை: சுஜித் தாய் வேதனை தெரிவித்தாரா?

”சிறுவன் சுஜித்தை காப்பாற்ற நூறு முறை பால் தினகரனுக்கு போன் செய்தேன், ஆனால் அவர் வரவில்லை” என்று சுஜித்தின் தாய் பேட்டி அளித்தார் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்தது போன்று ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், ”என் மகனை காப்பாற்ற நூறு முறை பால் தினகரனுக்கு போன் செய்தேன். பிராடு பாதிரி வரவே […]

Continue Reading

சுர்ஜித் மீட்பு பணிக்கு ரூ.11 கோடி செலவு- ஃபேஸ்புக் செய்தி உண்மையா?

மணப்பாறை சிறுவன் சுர்ஜித் வில்சனை ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு ரூ.11 கோடி செலவிடப்பட்டது என்று ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நம் தினமதி நாளிதழ் என்ற பெயரில் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “சுர்ஜித் வில்சன் மீட்புப் பணிக்கு ரூ.11 கோடி செலவிடப்பட்டது – ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் என்று […]

Continue Reading

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க ரஷ்ய அதிபர் புடின் வருகிறாரா?

‘’அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க ரஷ்ய அதிபர் புடின் வருகிறார்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 OneIndia Tamil Link Archived Link 2 ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்கை மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இணைத்துள்ளனர். இதே தகவலை தினகரன், ஏசியாநெட் தமிழ், நியூஸ்டிஎம் உள்ளிட்ட பல்வேறு செய்தி இணையதளங்கள் வெளியிட்டுள்ளன. அவற்றின் […]

Continue Reading