3000 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் அண்டார்டிகாவில் கண்டுபிடிக்கப்பட்டதா?

‘’3000 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் பிரதி அண்டார்டிகாவில் கிடைத்துள்ளது,’’ எனும் தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link Ganesan K என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: தமிழின் தொன்மை ஏற்கனவே பலர் அறிந்த ஒன்றுதான். இருந்தாலும், சிலர் […]

Continue Reading

கர்நாடகாவில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து நடந்த பேரணி இதுவா?

கர்நாடகாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்த நடந்த பேரணியின் வீடியோ என்று தேசிய கீதம் பாடும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 1.26 நிமிடங்கள் ஓடும் வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது. அதில், தேசிய கீதம் பாடுகிறார்கள். எந்த இடத்திலும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவான நிகழ்ச்சி, பேரணி, பொதுக்கூட்டம் என்று இல்லை. ஒரே ஒரு […]

Continue Reading