கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்கும்படி மசூதி சென்று தொழுதாரா சீன பிரதமர்?

‘’தன் நாட்டு மக்களை கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்கும்படி சீன பிரதமர் மசூதி சென்று தொழுதார்,’’ என்ற தலைப்பில் ஒரு வைரலாக பகிரப்படும் ஒரு பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  Mohamed Lukman என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், அரசாங்க அதிகாரி போல தோன்றும் ஒருவர் தனது உதவியாளர்களுடன் மசூதியில் உள்ளே நுழைந்து தொழுகை நடத்தும் காட்சிகளை காண முடிகிறது. […]

Continue Reading

பிரசாந்த் கிஷோருக்கு சவால் விட்ட ஓபி ரவீந்திரநாத் குமார்?- தந்தி டிவி பெயரில் வதந்தி

‘’பிரசாந்த் கிஷோர் என்ன, யார் வந்தாலும் வரும் சட்டசபை தேர்தலில் வெற்றிக்கனியை பறித்து மோடிஜி காலடியில் சமர்ப்பிப்போம்,’’ என்று ஓபி ரவீந்திரநாத் எம்பி கூறியதாகப் பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  உண்மை அறிவோம்: திமுக.,வுக்கு வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் ஆலோசனை வழங்குவதற்காக, பிரசாந்த் கிஷோரை அக்கட்சி ஆலோசகராக நியமித்துள்ளது. இதையொட்டி பலரும் சமூக ஊடகங்களில் […]

Continue Reading

கார்ப்பரேட் ஒழிப்பு ஆலோசனை நடத்திய திருமாவளவன், சீமான்? அதிர்ச்சி தரும் ஃபேஸ்புக் பதிவு

“டாடா மினரல் தண்ணீரைக் குடித்துக்கொண்டே கார்ப்பரேட் ஒழிப்பு ஆலோசனை நடந்தது” என்று தொல் திருமாவளவன், சீமான் உள்ளிட்டோர் இருக்கும் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த தகவலின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தேன். தகவலின் விவரம்: Facebook Link Archived Link விடுதலைச் சிறுத்தைகள் தொல் திருமாவளவன், நாம் தமிழர் சீமான், பாரதி ராஜா, இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன் உள்ளிட்டவர்கள் அமர்ந்து பேசும் படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் மேல் பகுதியில், “டாடா மினரல் தண்ணீரைக் […]

Continue Reading

கொரோனா வைரஸ்க்கு ஈழத் தமிழ்ப்பெண் மருந்து கண்டுபிடித்தாரா?

கொரோனா வைரஸ் கிருமியை அழிக்கும் மருந்தை ஈழத் தமிழ் பெண் கண்டுபிடித்தார் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கிருமியின் கற்பனை படம் மற்றும் பெண் ஒருவரின் படத்தை சேர்த்து யாரோ பதிவிட்டதை ஸ்கிரீன் ஷாட் செய்தது போல உள்ளது. அதில், “கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்த ஈழத் தமிழச்சி. தமிழனின் பெருமைமிகு வரலாறு மீண்டும் திரும்புகிறது” என்று […]

Continue Reading