பாம்புக் கடியில் இருந்து காப்பாற்ற உதவும் சித்த வைத்தியக் குறிப்பு நம்பகமானதா?
‘’பாம்புக் கடியில் இருந்து காப்பாற்ற உதவும் சித்த வைத்தியக் குறிப்பு,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த பதிவில் பாம்பு மற்றும் செடி ஒன்றின் புகைப்படத்தை இணைத்து, அதன் மேலே, ‘’ஒருவருக்கு பாம்பு கடித்து அவர் இறந்துவிட்டதாக, மருத்துவர் சொன்னால், உடனடியாக ஒரு காதில் எண்ணெய் ஊற்றி மறு காது வழியாக வரவைக்க […]
Continue Reading