இத்தாலியில் வீடுகளில் முடங்கிய மக்கள் இளையராஜா பாடலை பாடியதாக பரவும் வதந்தி!

இத்தாலியில் கொரொனா பீதி காரணமாக வீடுகளில் முடங்கியிருக்கும் மக்கள் இளையராஜாவின் பாடலை பாடி பொழுது போக்குவதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 45 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில், தேவர் மகன் படத்தில் இஞ்சி இடுப்பழகி பாடல் பாடப்படுகிறது. வீடியோ தெளிவில்லாமல் உள்ளது. எங்கு எடுக்கப்பட்டது என்ற குறிப்பும் அதில் […]

Continue Reading

வேகவைத்த பூண்டு மற்றும் வெந்நீர் கொரோனா வைரஸ் வராமல் தடுக்குமா?

‘’வேகவைத்த பூண்டு மற்றும் வெந்நீர் சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் வராமல் பாதுகாக்க முடியும்,’’ என்ற தலைப்பில் ஒரு வைரல் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’கொரோனா வைரஸ் தாக்காமல் தடுக்க, பூண்டை வேக வைத்துச் சாப்பிடுவதோடு, அது வேகவைக்கப்பட்ட நீரையும் வடிகட்டி குடிக்க வேண்டும்,’’ என்று விரிவாக செய்முறை ஒன்றை எழுதியுள்ளனர். உண்மை அறிவோம்: […]

Continue Reading

ரஜினி, கமலுடன் மோடி நிற்கும் போலியான புகைப்படம்!

நடிகர் ரஜினி மற்றும் கமலுக்கு மத்தியில் மோடி இருக்கும் வகையில் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நடிகர்கள் கமலஹாசன், ரஜினிகாந்த்துக்கு நடுவே அவர்கள் தோள் மீது கைபோட்டபடி நரேந்திர மோடி நிற்கும் பழைய புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது.  நிலைத் தகவலில், “ரெண்டு பேருமே நம்ப ஜீயோட சிஷ்யனுங்கதான்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, Ameer Sulthan S என்பவர் […]

Continue Reading