டெட்டால் பாட்டில் மீது கொரோனா வைரஸ் பெயர் 2019ல் குறிப்பிடப்பட்டதா?
‘’டெட்டால் பாட்டில் மீது கொரோனா வைரஸ் பெயர் 2019ம் ஆண்டில் அச்சிடப்பட்டது,’’ என்று கூறி ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், ‘’2019ல் தயாரித்த டெட்டால் பாட்டிலில் கொரோனா வைரஸ் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கொரோனா பரவுவது 2020ம் ஆண்டில். இது எப்படி முன்கூட்டியே டெட்டால் தயாரிப்பவருக்கு தெரியும்? இது கார்ப்பரேட் நிறுவனங்களால் திட்டமிட்டு […]
Continue Reading