கனிகா கபூர் மும்பை வொக்கார்ட் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றாரா?

‘’பாடகி கனிகா கபூர் மும்பை வொக்கார்ட் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றார். அவரால் அந்த மருத்துவமனை முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது,’’ என்று கூறி பகிரப்படும் தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 இதில், கனிகா கபூர் பற்றி ஊடகங்களில் வெளியான செய்தியை மேற்கோள் காட்டி, மிகவும் தரக்குறைவாக விமர்சித்துள்ளனர். […]

Continue Reading

ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டதா?

ஊரடங்கை எத்தனை நாட்களுக்கு, எத்தனை நாட்கள் இடைவெளியில் அறிவிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டு நெறிமுறைகளை வௌியிட்டதாகக் கூறி ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link உலக சுகாதார நிறுவனத்தின் லோகோவோடு துண்டு பிரசுரம் போன்று ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில் ஆங்கிலத்தில், “உலக சுகாதார நிறுவனம், மிகவும் மோசமான வைரஸை கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கு அறிவிப்பு வழிகாட்டு நெறிமுறைகள். ஸ்டெப் […]

Continue Reading

மோடி அழைப்பின்பேரில் விளக்கேற்றினாரா பினராயி விஜயன்?

பிரதமர் மோடியின் அழைப்பின்பேரில் கேரள முதல்வர் பினராயி விஜயன் விளக்கேற்றியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பினராயி விஜயன் அறை விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிட்டு, விளக்கொளியின் முன் அமர்ந்திருப்பது போன்ற படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், தமிழக கம்யூனிஸ்டுக கவனத்திற்கு… பினராயி” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை Premnath OM VainavShaiva என்பவர் ஏப்ரல் 5, 2020 அன்று வெளியிட்டுள்ளார்.  […]

Continue Reading