கொரோனா மருத்துவ பரிசோதனை செய்ய உலகிலேயே இந்தியா அதிக கட்டணம் வசூலிக்கிறதா?

‘’கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய இந்தியாவில் ரூ.4500 வசூலிக்கப்படுகிறது,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link  Archived Link இதில், மோடியின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் அருகே, கொரோனா பரிசோதனை செய்ய ‘’ஈரான், சீனா, ஐரோப்பியா, அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட நாடுகள் இலவசமாகவும், பாகிஸ்தான் ரூ.500, வங்கதேசம் ரூ.300 எனவும் வசூலிக்கின்றன. டிஜிட்டல் இந்தியாவில் ரூ.4500 வசூலிக்கப்படுகிறது,’’ […]

Continue Reading

குறிப்பிட்ட சமுதாயத்தினர் தாக்கியதில் உ.பி டாக்டர் வந்தனா திவாரி மரணம் அடைந்தாரா?

உத்தரப்பிரதேசத்தில் கொரோனா பரிசோதனைக்கு சென்ற டாக்டர் வந்தனா திவாரி குறிப்பிட்ட சமுதாயத்தினர் தாக்கியதில் உயிரிழந்தார் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவரின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். ஆங்கிலத்தில், “டாக்டர் வந்தனா திவாரி இன்று மரணம் அடைந்தார். அவரது ஆன்மா இளைப்பாற வேண்டுவோம். கடந்த வாரம் உத்தரப்பிரதேசத்தில் கொரோனா பரிசோதனைக்காக சென்ற இவரை குறிப்பிட்ட […]

Continue Reading

கொரோனா வைரஸ் பாதிப்பு: டிரம்பிற்கு அமெரிக்க மக்கள் நிர்வாண சிலை வைத்தனரா?

‘’டொனால்டு டிரம்பிற்கு நிர்வாண நிலை வைத்த அமெரிக்க மக்கள்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link 1  Facebook Claim Link 2 Archived Link 2 இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:குறிப்பிட்ட தகவல் உண்மைதானா என்ற சந்தேகத்தில் தகவல் தேடினோம். முதலில், இதுபற்றி கடந்த 2017ம் […]

Continue Reading

மோடியை மிக மோசமாக விமர்சித்தாரா வடகொரிய அதிபர்?

பிரதமர் மோடியை மிக மோசமாக விமர்சித்து வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ட்வீட் செய்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அமெரிக்கா வடகொரியாவை மிரட்டியிருந்தால் இந்நேரம் உலக வரைபடத்திலிருந்து அமெரிக்காவையே அகற்றியிருப்பேன் என்று மோடியை மிக மோசமாக விமர்சித்து வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ட்வீட் வெளியிட்டதாகவும் அதற்கு மோடி “நான் உங்களின் […]

Continue Reading