1500 கிமீ தூரம் தந்தையை சைக்கிளில் கூட்டி வந்த பீகார் சிறுமி பலாத்காரம்?

‘’1500 கிமீ தொலைவிற்கு தனது தந்தையை சைக்கிளில் கூட்டி வந்த பீகார் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை,’’ என்று கூறி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வரும் ஒரு தகவலின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதே தகவலை உண்மை என நம்பி மேலும் நிறைய பேர் பகிர்ந்து வருகின்றனர். Facebook Claim Link 1 Archived Link 1 உண்மை அறிவோம்: மேற்கண்ட ஃபேஸ்புக் […]

Continue Reading

Fact Check: 18 நாட்கள் கொரோனா வார்டில் தனியாக சிகிச்சை பெற்ற குழந்தை- உண்மை என்ன?

18 நாட்கள் குடும்பம் இல்லாமல் தனியாக கொரோனாவை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்ற குழந்தை என்று ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மாஸ் அணிந்த சின்னஞ்சிறு குழந்தை கையில் கையுடன் அம்மாவை நோக்கி நடந்து வரும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அருகில் மருத்துவர்கள் நிற்கின்றனர். படத்தின் மேலே, இந்த பாப்பாக்கு ஒரு வாழ்த்து சொல்லுங்க… 18 நாட்கள் குடும்பம் இல்லாமல் தனியாக கொரோனாவை […]

Continue Reading

காஷ்மீரில் குழந்தையுடன் பால் வாங்கச் சென்ற தந்தையை சுட்டுக் கொன்றதா இந்திய ராணுவம்?

காஷ்மீரில் பால் வாங்க, குழந்தையோடு சென்றவரை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்த மோதலில் எதிர்பாராத விதமாக கொல்லப்பட்ட முதியவர் உடல் மீது அவரது பேரன் ஏறி அமர்ந்திருக்கும் புகைப்படத்துடன் கூடிய ட்வீட் பதிவு ஒன்றின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. ட்வீட் பதிவில், “காஷ்மீரில் வாழ்க்கை. பயங்கரவாதிகளுக்கு எதிரான […]

Continue Reading