ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா; மகிழ்ச்சியில் மோடி: புகைப்படம் உண்மையா?

ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா மகிழ்ச்சியில் பிரதமர் மோடி திளைத்த போது என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மோடி ஹெலிகாப்டரில் இருந்து இங்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி மட்டற்ற மகிழ்ச்சியில் திளைத்தது போது… உலகத்திலேயே நோய் தோற்றுப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இந்தியா.. அதிக […]

Continue Reading

யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்ட சில நாட்களில் அண்ணா நூலகம் நிறுவினாரா கருணாநிதி?

‘’யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்ட சில நாட்களில் அண்ணா நூலகம் நிறுவிய கருணாநிதி,’’ என்று கூறி பகிரபப்டும் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்: மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், ‘’ சீதைக்கு போட்டியாக கண்ணகி சிலை! விவேகானந்தர் மண்டபத்திற்கு நிகராக வள்ளுவர் சிலை! இந்து முன்னனியினர் மராட்டிய மன்னன் சிவாஜியிற்கு மார்கெட்டிங் செய்து கொண்டிருந்த போது ராஜராஜ சோழனுக்கு […]

Continue Reading