காளஹஸ்தியில் நிஜ நாகத்துக்கு தீபாராதனை செய்யப்பட்டதா?

காளஹஸ்தியில் நிஜ நாகத்துக்கு தீபாராதனை நடந்ததாகக் கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 கோவில் கருவறைக்கு அருகில் ஒருவர் பாம்பை பிடித்தபடி நிற்க, அர்ச்சகர் அதற்கு பூஜை செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளனர். வீடியோவில் காளஹஸ்தியில் நிஜ நாகத்துக்கு தீபாராதனை என எழுதப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவை Panu Mathi என்பவர் Senthil Ganesh Rajalakshmi […]

Continue Reading

அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை விழா ஸ்பெயினில் தொடங்கியதா?

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதையொட்டி ஸ்பெயினில் உள்ள இந்துக்கள் விழா கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர், என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1  Archived Link 2 வெளிநாட்டில் காவி கொடியோடு பேண்ட் வாத்தியம் முழங்க ஊர்வலம் செல்லும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஸ்பெயினில் அயோத்தி ராமர் கோயிலுக்கான பூமி பூஜா தொடக்கம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Siva […]

Continue Reading