வாகா எல்லையில் பறக்கும் மிகப்பெரிய இந்திய தேசியக் கொடி என்று பரவும் வதந்தி!

பஞ்சாப் மாநிலம் வாகா எல்லையில் பறக்கவிடப்பட்ட மிகப்பெரிய தேசியக் கொடி என்று கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மிகப் பெரிய தேசியக் கொடியை ஏற்றும் நிகழ்ச்சி வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வாகா எல்லையில் புதிய இந்திய தேசியக் கொடி 360 அடி உயரத்தில் : செலவு ரூ 3.5 கோடி. 55 டன் எஃகு கொண்டு உறுதியான […]

Continue Reading

கொரோனா வைரஸ்க்கு ரோச் தடுப்பூசி தயார் என்று டிரம்ப் தெரிவித்தாரா?

‘’கொரோனா வைரஸ்க்கு அமெரிக்காவைச் சேர்ந்த ரோச் நிறுவனம் தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டது,’’ என்று டிரம்ப் கூறியதாக, ஃபேஸ்புக்கில் தகவல் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link மார்ச் 27, 2020 அன்று இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஃபேஸ்புக் பதிவில் வீடியோ ஒன்றை இணைத்து, அதன் மேலே, ‘’அடுத்த ஞாயிறன்று ரோச் மெடிக்கல் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட உள்ளது என்று […]

Continue Reading