FACT CHECK: குஷ்பு கைது வீடியோவை வைத்து வதந்தி பரப்பும் விஷமிகள்!

சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த சென்ற குஷ்பு கைது செய்யப்பட்ட வீடியோவை வைத்து சமூக ஊடகங்களில் பலரும் தவறான தகவல் பகிர்ந்து வருகின்றனர். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 நடிகை குஷ்பு கைது செய்யப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நடிகை குஷ்பு விபச்சார வழக்கில் கைது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை விசிக குருவளவன் சித்தரசூர் என்பவர் 2020 அக்டோபர் 26ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் […]

Continue Reading

FACT CHECK: குடகு கலெக்டருக்கு மக்கள் நன்றி செலுத்தியதாகப் பரவும் தவறான வீடியோ!

குடகு மாவட்டத்தில் நர்ஸாக பணியாற்றியவர் அதே மாவட்டத்தின் ஆட்சித் தலைவராக உயர்ந்தார், என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் வாட்ஸ்அப் சாட்பாட்டுக்கு வாசகர் ஒருவர் வீடியோ மற்றும் தகவல் ஒன்றை அனுப்பி அது உண்மையா என்று கேட்டிருந்தார்.  இளம் பெண் ஒருவர் நடந்து வர, அவருக்கு ஆண்களும் பெண்களும் வாழ்த்து தெரிவிக்கின்றனர். பலரும் அவருடைய காலில் விழுந்து ஆசி பெற […]

Continue Reading