FACT CHECK: தனி நாடு கோரி போராடும் சீக்கியர்கள் என்று கூறி பரவும் பழைய வீடியோ!
விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்து தனி நாடு கேட்டு சீக்கியர்கள் போராடுவதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சீக்கியர்கள் “காலிஸ்தான் ஜிந்தபாத்” என்று கோஷம் எழுப்பியபடி செல்லும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விவஸாயிகளை போராட தூண்டிய காங்கிரஸ் கட்சிக்கு பிரமாதமாக பாடம் புகட்டி வரும் பஞ்சாப் பிரிவினைவாதிகளின் ‘தனி ராடு‘ கோஷம்.. […]
Continue Reading