FactCheck: 2500 உடன் 1500 கூட்டினால் ரூ.5000 என்று மு.க.ஸ்டாலின் பேசினாரா?
‘’2500, 1500 கூட்டினால் ரூ.5000 வரும் என்று உளறிய மு.க.ஸ்டாலின்,’’ எனும் தலைப்பில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த வீடியோவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘’பொங்கல் பரிசாக அதிமுக அரசு ரூ.2500 அறிவித்துள்ளது. இதனுடன் மேலும் ஒரு ரூ.1500 சேர்த்து , ரூ.5000 ஆக வழங்கிட வேண்டும்,’’ என்று பேசும் காட்சி இடம்பெற்றுள்ளது. […]
Continue Reading