FACT CHECK: மோடி டி-ஷர்ட் அணிந்தவர் போலீசை தாக்கும் படம் டிராக்டர் பேரணியின் போது எடுத்ததா?

குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் பேரணியின் போது காவல்துறையை தாக்கிய சங்கிகள் என்று பகிரப்படும் படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மோடி டி-ஷர்ட் அணிந்த நபர் ஒருவர் போலீசைத் தாக்கக் கம்பை ஓங்குவதும் – போலீசார் பதிலுக்கு அடிக்க பாய்வது போன்ற படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “குடியரசு தினத்தன்று டெல்லியில் நடந்த விவசாயிகள் டிராக்டர் பேரணியில் நடந்த கலவரத்திற்கு யார் காரணம் என்று நல்லா […]

Continue Reading

FactCheck: சீனாவில் மிதக்கும் ரயில் சேவை தொடங்கப்பட்டதா?- முழு விவரம் இதோ!

‘’சீனாவில் மிதக்கும் ரயில் சேவை தொடக்கம்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  ரயில்கள் பறந்து வருவது போன்ற காட்சி அடங்கிய வீடியோ ஒன்றை, வாசகர் ஒருவர் நமது சாட்போட் +91 9049053770 எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். ஃபேஸ்புக்கிலும் இதனைப் பலர் உண்மை என நம்பி ஷேர் செய்து வருவதைக் காண முடிந்தது.  Facebook Claim […]

Continue Reading

FactCheck: அதிகம் கேலி செய்யப்பட்ட நபர் என்று மோடி பெயரில் பகிரப்படும் வதந்தி!

‘’சமூக வலைதளங்களில் அதிகம் கேலி செய்யப்பட்ட நபர் மோடி,’’ என்ற பெயரில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதனை உண்மையில் புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்டதா, என ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link புதிய தலைமுறை லோகோ வைத்து பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’சமூக வலைதளங்களில் அதிகம் கேலி செய்யப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி,’’ எனக் குறிப்பிட்டுள்ளனர். இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் […]

Continue Reading