FactCheck: ஈரோடு சந்திப்பு ரயில் நிலையத்தில் தமிழ் புறக்கணிப்பு; இந்தி மொழிக்கு முன்னுரிமையா?
‘’ஈரோடு சந்திப்பு ரயில் நிலையத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, இந்தி மட்டும் பின்பற்றப்படுகிறது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பகிரப்படுகிறது. இதன நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’ ஈரோடு ரயில்வே ஸ்டேஷன்ல எங்கய்யா தமிழ்? எடப்பாடி அதையும் அடகு வைத்து சாப்பிட்டுட்டு வெற்றி நடை பொடும் தமிழகமேன்னு அவரே பாடிட்டு போறாரா?,’’ என்று குறிப்பிட்டுள்ளனர். இதனைப் பலரும் […]
Continue Reading