FACT CHECK: அதிமுக கூட்டணியை தலித், இஸ்லாமிய விரோத கூட்டணி என்று சசிகலா விமர்சித்தாரா?- போலி ட்வீட்டால் சர்ச்சை
பா.ஜ.க, பா.ம.க, எடப்பாடி பழனிசாமி கூட்டணி என்பது தலித் மற்றும் இஸ்லாமிய விரோத கூட்டணி என்று சசிகலா விமர்சித்ததாக ஒரு ட்வீட் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சசிகலா பெயரில் உள்ள ட்வீட் கணக்கில் இருந்து வெளியான ட்வீட் பதிவின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “BJP + PMK + EPS என்பது தலித் – இஸ்லாமிய விரோதக் கூட்டணி!” […]
Continue Reading