FactCheck: தாஜ்மஹாலை விபச்சார விடுதியாக மாற்ற காங்கிரஸ் முயற்சியா?- குலாம் நபி ஆசாத் பெயரில் வதந்தி!
‘’தாஜ்மஹாலை விபச்சார விடுதியாக மாற்ற நினைத்தது காங்கிரஸ் – குலாம்நபி ஆசாத்,’’ என்று கூறி பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார். எனவே, நாம் இதுபற்றி தகவல் தேட தொடங்கினோம். உண்மை அறிவோம்:குறிப்பிட்ட நியூஸ் கார்டு புதிய தலைமுறை பெயரில் பகிரப்பட்டுள்ளது. அதில், ‘’தாஜ்மஹாலை […]
Continue Reading