FACT CHECK: தி.மு.க-வை விமர்சித்து உதயநிதி ஸ்டாலின் பிடித்த போஸ்டர்!- வைரல் போட்டோஷாப்
தி.மு.க-வை விமர்சித்தபடி உதயநிதி ஸ்டாலின் போஸ்டர் ஒன்றைப் பிடித்திருப்பது போல புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகத் தொடங்கியுள்ளது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive உதயநிதி ஸ்டாலின் போஸ்டர் ஒன்றைப் பிடித்திருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “திமுகவில் இருப்பதும் திருடனாக இருப்பதும் ஒன்னு…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கூகுளில் விஞ்ஞான ஊழல் என்று சர்ச் செய்து பார்க்கவும் அது உடனே திமுகவின் ஊழல்களை காட்டுகிறது. […]
Continue Reading