FactCheck: வன்னியர் உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று பொன்முடி கூறவில்லை!
‘’வன்னியர் உள் இட ஒதுக்கீட்டை திமுக ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்வோம் – பொன்முடி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’வன்னியர் வாக்கை நம்பி திமுக கட்சி நடத்தவில்லை. வன்னியர் இட ஒதுக்கீட்டை நாங்கள் ரத்து செய்வோம், வன்னியர் வாக்கை நம்பி கட்சி நடத்தவில்லை.! திமுக முன்னாள் […]
Continue Reading