FactCheck: உஜ்ஜைனி மகா காளேஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி நாளில் மட்டும் பறவைகள் வருகிறதா?

‘’உஜ்ஜைனி மகா காளேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரி நாளில் மட்டும் வருகை தரும் பறவைகள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், கோயில் கோபுரம் ஒன்றை பறவைகள் கூட்டமாகச் சுற்றி வரும் வீடியோவை பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’உஜ்ஜயினி மஹாகாளேஸ்வரர் கோவிலில் மாக சிவராத்திரியன்று பறவைகள் கூட்டமாய் கோபுரத்தைப் […]

Continue Reading

FACT CHECK: தி.மு.க வாக்கு வங்கி சரிந்தது என நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டதா?

தி.மு.க-வின் வாக்கு வங்கி சரிந்துவிட்டதாகவும், தி.மு.க படுதோல்வி அடையும் என்றும் உளவுத் துறை ஆய்வில் தெரியவந்ததால் ஸ்டாலின் கலக்கத்தில் உள்ளார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சரிந்தது திமுகவின் வாக்கு வங்கி. அதிர்ச்சியில் திமுக. 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி […]

Continue Reading

FACT CHECK: அமைச்சர் உதயகுமார் மற்றும் தி.மு.க வேட்பாளரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில் என்று பரவும் வதந்தி!

திருமங்கலம் அ.தி.மு.க வேட்பாளர் அமைச்சர் உதயகுமார் மற்றும் ராமநாதபுரம் தி.மு.க வேட்பாளர் காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் ஆகியோரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive விநியோகிக்கத் தயாராக வைக்கப்பட்ட மது பாட்டில், தண்ணீர் பாட்டில், குளிர்பானம் பொட்டலம் படத்தை வைத்து இரு வேறுவித பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. […]

Continue Reading