FACT CHECK: அறந்தாங்கி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியானதா?

அறந்தாங்கி தொகுதியில் நாம் தமிழ் கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவார் எனத் தந்தி டிவி மற்றும் மாலை முரசு டிவி கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளதாகக் கூறி சில பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மாலை முரசு டி.வி-யின் இரண்டு நியூஸ் கார்டுகளை இணைத்துப் பதிவிடப்பட்டுள்ளது. அதில் அறந்தாங்கி தொகுதியில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் படம் […]

Continue Reading

FactCheck: சாதி ரீதியான உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?

‘’சாதி ரீதியான உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று மு.க.ஸ்டாலின் வாக்குறுதி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதன்படி, திமுக ஆட்சிக்கு அமைந்ததும் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட தனி இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும், என்று தந்தி டிவி செய்தி வெளியிட்டதைப் போல மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள ஸ்கிரின்ஷாட் உறுதிப்படுத்துகிறது. […]

Continue Reading

FACT CHECK: ஆ.ராசாவுக்கு ஆதரவாக ம.நீ.ம மகேந்திரன் அறிக்கை வெளியிட்டாரா? – விஷம வதந்தி

தி.மு.க எம்.பி ஆ.ராசாவுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் டாக்டர் ஆர்.மகேந்திரன் வெளியிட்ட அறிக்கை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் டாக்டர் ஆர்.மகேந்திரன் வெளியிட்ட அறிக்கையின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “சில நாட்களுக்கு முன் திராவிட முன்னேற்ற கழகத்தை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திரு […]

Continue Reading