FactCheck: மு.க.ஸ்டாலினை வாழ்த்துவது போல விமர்சித்தாரா கவுண்டமணி?- போலி ட்வீட்டால் சர்ச்சை

‘’மு.க.ஸ்டாலினை விமர்சித்த நடிகர் கவுண்டமணி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், நடிகர் கவுண்டமணி பெயரில் வெளியிடப்பட்ட ட்வீட் ஒன்றின் ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர். அதன் மேலே, ‘’கவுண்டர் உள்குத்து வச்சுத்தான் வாழ்த்து சொல்றாரு,’’ எனக் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பிட்ட ட்வீட்டில், ‘’தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள் @mkstalin முன்பு செய்த […]

Continue Reading

FACT CHECK: இஸ்ரேலில் உள்ள நோவா பேழை என்று பரவும் தவறான தகவல்!

இஸ்ரேல் நாட்டில் உள்ள நோவாவின் பேழை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மரத்தால் செய்யப்பட்ட பிரம்மாண்ட பழங்கால கப்பல் ஒன்றின் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இஸ்ரேல் தேசத்தில் இருக்கும் நோவாவின் பேழை” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.  இந்த பதிவை Tamil Christian Today என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் C M Jacob என்பவர் 2021 […]

Continue Reading