FactCheck: டாக்டர் ஹரிணி கொரோனா தடுப்பூசி போட்டதால் உயிரிழந்தாரா?

‘’கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் உயிரிழந்த டாக்டர் ஹரிணி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதனை வாசகர்கள் சிலர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தனர். இதன்பேரில், நாமும் ஆய்வு நடத்தினோம். உண்மை அறிவோம்:கொரோனா வைரஸ் தொற்று, இந்திய அளவில் பெரும் பாதிப்பையும், […]

Continue Reading

FACT CHECK: தமிழக ஆளுநராக கிரண் பேடி நியமிக்கப்பட்டதாகப் பரவும் வதந்தி!

தமிழக ஆளுநராக கிரண் பேடி நியமிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியும் புதுச்சேரியின் முன்னாள் துணை நிலை ஆளுநருமான கிரண் பேடி படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “தமிழகத்தின் புது ஆளுநர் கிரண்பேடி அவர்களுக்கு வாழ்த்துக்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை GD Dinakar என்பவர் 2021 மே 2ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை […]

Continue Reading

FACT CHECK: தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி-யாக சைலேந்திரபாபு நியமனமா?

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி-யாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive போலீஸ் அதிகாரி சைலேந்திர பாபு புகைப்படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “முதல் பாளே சிக்ஸ் இதுதான் திமுக 🏴🚩 தமிழக சட்ட ஒழுங்கு DGP யாக சைலேந்திரபாபு IPS அவர்கள் நியமனம். வாழ்த்துக்கள் சார்  #SylendraBabu IPS” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த […]

Continue Reading