FACT CHECK: நேபாளம் மீண்டும் இந்து நாடாக அறிவிக்கப்பட்டதா?

நேபாளத்தை மீண்டும் இந்து நாடு என்று அறிவித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நேபாளத்தில் உள்ள பசுபதி நாதர் கோவில் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நேபாளம்… மீண்டும்….. இந்து நாடாக தன்னை அறிவித்து கொண்டுள்ளது….. உலகில் இந்துமக்களுக்கான முதல் தனிநாடு…. இந்து தர்மத்தின் சொந்த வீடு… நேபாளம் இந்துசமயத்தின் பூபாளம்… ஆல்போல்தழைத்து… அருகுபோல் முகிழ்த்து…. […]

Continue Reading

FactCheck: நடிகர்கள் ரகுமான், செல்வா மற்றும் ஸ்ரீ இறந்துவிட்டதாகச் செய்தி வெளியிட்டு வாசகர்களை குழப்பிய இணையதளம்!

‘’நடிகர்கள் ரகுமான், செல்வா மற்றும் ஸ்ரீ ஆகியோர் கொரோனா பாதித்து 2021ல் மரணம்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களின் வழியே காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், இணையதளம் ஒன்றில் வெளியான செய்தியின் லிங்கை பகிர்ந்துள்ளனர். அந்த செய்தியில், 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் இறந்த தமிழ் சினிமா பிரபலங்கள் என்று தலைப்பிட்டுள்ளனர்.  Tn365news.com Link  Archived Link  […]

Continue Reading

FactCheck: மு.க.ஸ்டாலின் உடல்நலம் மேம்பட வீட்டில் சிறப்பு யாகம் நடத்தினாரா? உண்மை இதோ!

‘’உடல்நலம் மேம்படுவதற்காக, தனது வீட்டில் பிராமணர்களை வைத்து சிறப்பு யாகம் நடத்திய மு.க.ஸ்டாலின்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், மு.க.ஸ்டாலினை பிராமணர்கள் சந்தித்து, மரியாதை செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதன் மேலே, ‘’தமிழக முதல்வரின் உடல்நலன் மேம்பட அவரது இல்லத்தில் சிறப்பு ஹோமம் நடைபெற்றது,’’ எனக் குறிப்பிட்டுள்ளனர். இதனை பலரும் […]

Continue Reading