FactCheck: காயமடைந்தது போல மேக்அப்; பாலஸ்தீனியர்கள் உலக நாடுகளை ஏமாற்றுகிறார்களா?

‘’மேக்அப் போட்டு உலகை ஏமாற்றும் பாலஸ்தீனியர்கள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Twitter Claim Link Archived Link இந்த வீடியோ லிங்கை வாசகர்கள், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டு வருகின்றனர். இதன்பேரில், நாமும் ஆய்வு செய்ய தொடங்கினோம். உண்மை அறிவோம்:குறிப்பிட்ட வீடியோவை முழுமையாக […]

Continue Reading

FACT CHECK: இலவச ஆம்புலன்ஸ் திட்டத்துக்கு கட்டணம் நிர்ணயித்ததா தமிழக அரசு?

இதுவரை இலவசமாக இருந்த ஆம்புலன்ஸ் சேவைக்கு தமிழக அரசு கட்டணம் நிர்ணயித்துள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive  பாலிமர் தொலைக்காட்சி நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “ஆம்புலன்ஸ் கட்டணம் நிர்ணயம் கொரோனா நோயாளிகளை அழைத்துச் செல்ல சாதாரண ஆம்புலன்ஸ்களுக்கு முதல் 10 கிலோ மீட்டருக்கு ரூ.1500 கட்டணம்” என்று இருந்தது. நிலைத் தகவலில், “நேற்று […]

Continue Reading