FactCheck: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டதா?
மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: மத்திய நிதியமைச்ச செயலாளரின் கையெழுத்துடன் கூடிய செய்தியறிக்கை ஒன்றை வாசகர் ஒருவர் நமக்கு, வாட்ஸ்ஆப் சாட்போட் (+91 9049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார். இதனை மற்றவர்களும் உண்மை என நம்பி ஃபேஸ்புக்கிலும் பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட […]
Continue Reading