FactCheck: 13 மற்றும் 6 இலக்க எண்களில் இருந்து அழைப்பு வந்தால் போன் வெடிக்குமா?

13 மற்றும் 6 இலக்க எண்களில் இருந்து வரும் அழைப்புகளை நாம் எடுத்துப் பேசினால், நமது மொபைல் ஃபோன் வெடித்து விடும் என்று கூறி வாட்ஸ்ஆப் வழியே வைரலாக பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதனை பற்றி ஆய்வு செய்ய தொடங்கினோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் சிலர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தனர். இதனுடன் ஆடியோ ஒன்றையும் அனுப்பியிருந்தனர். அதில், ‘’தமிழ்நாட்டில் தற்போது […]

Continue Reading

FACT CHECK: கொரோனாவை 2 மணி நேரத்தில் குணப்படுத்தும் மருந்து இந்தோனேஷியாவில் கண்டுபிடிக்கப்பட்டதா?

கொரோனாவை இரண்டே மணி நேரத்தில் குணப்படுத்தும் மருத்துவத்தை இந்தோனேஷியாவில் கண்டுபிடித்துள்ளனர் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சமூக ஊடகங்களில் யாரோ பதிவிட்டதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “இந்தோனேசியா நாட்டில் இப்போது கொரோனாவை 2மணி நேரத்தில் குணப்படுத்தும் மருத்துவத்தை கண்டுபிடித்துள்ளனர். ஒரு இளநீரில், ஒரு டீ ஸ்பூன் உப்பு மற்றும் பாதி எலுமிச்சைபழச்சாறு […]

Continue Reading