Rapid FactCheck: எரிபொருள் விலை உயர்வை ஆதரித்து பாஜக போராட்டமா?- நியூஸ்7 தமிழ் பெயரில் வதந்தி!

‘’பெட்ரோல், கேஸ் விலை உயர்வை ஆதரித்து பீகாரில் பாஜக.,வினர் ஆர்ப்பாட்டம்,’’ என்று கூறி பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா எனக் கேட்டிருந்தார். இதனை பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக்கில் பகிர்வதையும் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட நியூஸ் கார்டு […]

Continue Reading

FACT CHECK: வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்களை மு.க.ஸ்டாலின் பாராட்டினாரா?

வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டு தெரிவித்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மு.க.ஸ்டாலினுடன் சிலர் நிற்கும் புகைப்படம் மற்றும் வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு என வெளியான செய்தியை இணைத்து புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “வன்னியர் உள் இடஒதுக்கீட்டுக்கு எதிராக […]

Continue Reading

FACT CHECK: கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட குர்-ஆன் இதுவா?

நூறு ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலிலிருந்து கண்டெடுக்கப்பட்ட அழியாத புனித குர்ஆன் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive உப்பு படிந்தது போன்ற புத்தகம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “1912 ல் அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய கப்பலிலிருந்து கண்டெடுக்கப்பட்ட புனித அல்-குர்ஆன்.100 ஆண்டு தாண்டியும் அழியாமல் இருக்கின்றன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Ameer […]

Continue Reading

FACT CHECK: திரிபுராவில் இஸ்லாமியர்கள் மீது ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி நடத்திய தாக்குதல் படங்களா இவை?

திரிபுராவில் ஆர்.எஸ்.எஸ், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் முஸ்லீம்கள் மீது நடத்திய வன்முறை வெறியாட்ட படங்கள் என்று சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இவை உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive புத்தகம் எரிந்த நிலையில் அதை இருவர் தூக்கி வரும் புகைப்படம், சாலையில் கம்புகளைப் போட்டு எரிக்கும் படம், கார் ஒன்று தீவைத்து எரிக்கும் படம் என பல சில சிறு சிறு […]

Continue Reading